அனைவருக்கும்,
ஸ்ரீ கேது ஜோதிட ஆய்வு நிலையத்தின் அன்பு வணக்கங்கள்.
இனி எங்கள் பணி இணையதளத்திலும் தொடரும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
எல்லாம் வல்ல முழு முதல் சக்தியின் அருளாலும், இயற்கையின் அரவணைப்பாலும், நவகிரஹங்களின் ஆட்சியினாலும், பஞ்சபூதங்களின் கருணையினாலும் அனைத்து நன்மைகளும் பெற்று அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ பிராத்திக்கின்றோம்.
உங்கள் ஜோதிடர்,
ஞானகுணாளன்.
9486402680.

No comments:
Post a Comment